Subscribe Us

header ads

இடைவெப்பவலய புன்னிலங்கள்

முந்தைய பதிவு- பரட்டைக்காடுகள் (Chaparrals)


5. இடைவெப்பவலய புன்னிலங்கள்



பரம்பல்

கனடாவின் பிரெய்ரிஸ், ரஷ்யாவின் ஸ்டெப்ஸ், ஆர்ஜன்டினாவின் பம்பாஸ், தென்னமெரிக்காவின் வேல்ட், அவுஸ்திரேலியாவின் டவுன்ஸ்

காலநிலை

  • கோடைகாலம்- வரண்டது, 30°C

  • மழைவீழ்ச்சி குறைவு- பருவகாலத்துக்குரியது 

  • ஆண்டு மழைவீழ்ச்சி- 300-1000mm

  • ஈரமான, மிகவும் குளிரான குளிர்காலம் காணப்படும். 

தாவரங்கள்

  • பெரிய மரங்கள் காணப்படாது.

  • பெரும்பாலும் புற்களே காணப்படும்.

  • ஆழமான வேர்த்தொகுதியைக் கொண்டிருக்கும்.

  • வரட்சியைத் தாங்கக்கூடியவை.

  • தீயிற்கு எதிர்ப்புசக்தி உடையவை.

விலங்குகள்

காட்டெருமை, கடம்பை மான்(ELK), கவரிமான், Wild horse, அவுஸ்திரேலியாவில் கங்காரு, ஓநாய், புலி, சிங்கம், சிறு முலையூட்டிகள். 


தொடரும்.... 
அடுத்த பதிவில்- இடைவெப்பவலயக் காடுகள்


-✍ஹட்டன் பிரவீனா.

Post a Comment

0 Comments