நூலாசிரியரின் கன்னிப்படைப்பு.
■தலைப்பு: தூவல்(கவிதைத்தொகுதி)
■பொருளடக்கம்-
●இலங்கை மலையக மக்கள்
●பெண்ணியம்
●காதல்
●பணம்-உறவு நிலையாமை ●கல்வியியல்
■நூலாசிரியர்:
ஹட்டன் பிரவீனா
■நூல் அளவு:A5
■பக்கங்கள்: VIII+73
■விலை:300/=
■விற்பனை நிலையங்கள்-
●ஹட்டன்- கேசவன் புத்தகசாலை/ முரளி புக் சென்டர்
●கொழும்பு- பூபாலசிங்கம் புத்தகசாலை (Poobalasingam book depot, sea street, Colombo)
●கண்டி- கலைவாணி புத்தகசாலை (New kalaivani book centre, D.S. Senanayake street, Kandy)
●யாழ்ப்பாணம்- குயின்சி புத்தகசாலை (Quency book shop, KKS road, Jaffna)
0 Comments