☆செத்த எலிகள்!
நீ முதலில் காதலித்து
கடைசியில் காதல் சொல்ல
நானும் பின்பு காதலித்து
அதனை ஏற்றுக் கொள்ள
உடனே ஒரு தலைக்காதல்
இரு தலைக்காதலாய் மாறி
உன்னில் நான் உயிராய்
என்னில் நீ உயிராய்க் கலந்து
குழைந்து இணைந்தோமே!
கடைசியில் காதல் சொல்ல
நானும் பின்பு காதலித்து
அதனை ஏற்றுக் கொள்ள
உடனே ஒரு தலைக்காதல்
இரு தலைக்காதலாய் மாறி
உன்னில் நான் உயிராய்
என்னில் நீ உயிராய்க் கலந்து
குழைந்து இணைந்தோமே!
நீ தவித்தால் என் மனம் காட்ட
நான் துடித்தால் உன் மனம் காட்ட
தீர்க்கதரிச துறவிகள் போல்
நாம் வாழ்ந்த வாழ்க்கையில்
உனக்காய் நான் இருக்க
எனக்காய் நீ இருக்க
என்றும் நம்முடன் நம்
அசைக்கமுடியா காதலிருக்க
விழைந்து பிணைந்தோமே!
நான் துடித்தால் உன் மனம் காட்ட
தீர்க்கதரிச துறவிகள் போல்
நாம் வாழ்ந்த வாழ்க்கையில்
உனக்காய் நான் இருக்க
எனக்காய் நீ இருக்க
என்றும் நம்முடன் நம்
அசைக்கமுடியா காதலிருக்க
விழைந்து பிணைந்தோமே!
ஏதோ காரணமாய் பேச மறுக்க
துடிதுடித்து உனைத்தேடியலைய
என் குணமும் கோரமானது
உன் மீது கொண்ட பற்றுதலால்
என்பதை நீ புரியாமல் கனலை
அள்ளி வீசி எனைப்பொசுக்கிவிட
நீ எங்கோ நான் எங்கோ என
கலைந்து தொலைந்தோமே!
துடிதுடித்து உனைத்தேடியலைய
என் குணமும் கோரமானது
உன் மீது கொண்ட பற்றுதலால்
என்பதை நீ புரியாமல் கனலை
அள்ளி வீசி எனைப்பொசுக்கிவிட
நீ எங்கோ நான் எங்கோ என
கலைந்து தொலைந்தோமே!
யோசித்துவிட்டு நேசித்தும்
நேசித்த பின் யோசித்து
உனக்காய் வாழ்ந்த உயிரை
தூக்கி எறிந்து செல்ல
தேடித்தேடிக் கலைத்துப் போய்
உணர்ச்சிக்காக உருவம் காட்டி
உனை மட்டும் உயிராய் எண்ணி
வளைந்து கொடுக்கின்றேனே!
நேசித்த பின் யோசித்து
உனக்காய் வாழ்ந்த உயிரை
தூக்கி எறிந்து செல்ல
தேடித்தேடிக் கலைத்துப் போய்
உணர்ச்சிக்காக உருவம் காட்டி
உனை மட்டும் உயிராய் எண்ணி
வளைந்து கொடுக்கின்றேனே!
தவறே இழைத்தாலும் குணமாய்
சுட்டிக்காட்டி திருத்த முடியாது
உடலால் அனுபவித்த உயிரை
கோபத்தால் தூக்கி எறிந்து
பிரிவுத்துயர் ஆற்றாமையால்
துடிதுடித்து மானம் துறக்க
தவறான பெயர் சூட்டி மேலும்
ரணத்தைக் கொடுக்கின்றாயே!
சுட்டிக்காட்டி திருத்த முடியாது
உடலால் அனுபவித்த உயிரை
கோபத்தால் தூக்கி எறிந்து
பிரிவுத்துயர் ஆற்றாமையால்
துடிதுடித்து மானம் துறக்க
தவறான பெயர் சூட்டி மேலும்
ரணத்தைக் கொடுக்கின்றாயே!
அழகான நம் காதலை
ஆழமான நம் காமத்தை
இயல்பான நம் ஊடலை
ஈர்ப்பு மிகு நம் உணர்ச்சியை
உயிரான நம் கூடலை
ஊக்கத்துடன் கைவிட்ட
நாமிருவருமே என்றுமே
செத்த எலிகள் தான்!
ஆழமான நம் காமத்தை
இயல்பான நம் ஊடலை
ஈர்ப்பு மிகு நம் உணர்ச்சியை
உயிரான நம் கூடலை
ஊக்கத்துடன் கைவிட்ட
நாமிருவருமே என்றுமே
செத்த எலிகள் தான்!
பிரவீனா-ஹட்டன்
0 Comments